Bible Language

John 6:41 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
IRVTA   நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
ERVTA   பிறகு யூதர்கள் இயேசுவைப் பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம் என்று இயேசு சொன்னார்.
RCTA   "வானினின்று இறங்கிவந்த உணவு நானே" என்று அவர் சொன்னதால் யூதர்கள் முணுமுணுத்து,
ECTA   "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.