Bible Language

Luke 4:33 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
IRVTA   ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
ERVTA   பிசாசினால் அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான். அந்த மனிதன் உரத்த குரலில்,
RCTA   அப்போது, செபக்கூடத்தில் அசுத்தப்போய் பிடித்த ஒருவன் இருந்தான்.
ECTA   தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.