Bible Language

Matthew 13:26 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
IRVTA   பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
ERVTA   பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன.
RCTA   பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் தோன்றின.
ECTA   பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.