Bible Language

Numbers 11:9 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
IRVTA   இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
ERVTA   பூமி பனியால் நனைந்திருக்கும்போது ஒவ்வொரு இரவும் இந்த மன்னா தரையில் விழும்.)
RCTA   இரவு தோறும் பாளையத்தின்மீது பனி பெய்யும்போது மன்னாவும் பெய்யும்.
ECTA   இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.