Bible Language

Psalms 102:23 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
IRVTA   பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி,
என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
ERVTA   என் ஆற்றல் என்னை விட்டகன்றது. என் ஆயுள் குறைந்தது.
RCTA   பாதி வழியில் என் பலத்தை எடுத்துவிட்டார்: என் வாழ்நாளைக் குறுக்கி விட்டார்.
ECTA   என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.