Bible Language

Psalms 109:28 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
IRVTA   அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; PEPS அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; PEPS உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். PEPS
ERVTA   அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
RCTA   அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வதியும்: என்னை எதிர்த்து எழும்பினால் பின்னடைந்து போகட்டும்; உம் ஊழியனோ அகமகிழட்டும்.
ECTA   அவர்கள் என்னைச் சபித்தாலும் நீர் எனக்கு ஆசி வழங்கும்! எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்! உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.