Bible Language

Psalms 37:27 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
IRVTA   தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
ERVTA   தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால் என்றென்றும் நீ வாழ்வாய்.
RCTA   தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய்.
ECTA   தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.