Bible Language

Psalms 78:44 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார்.
IRVTA   அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய
ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
ERVTA   தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார். எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை.
RCTA   அந்நாளில் ஆறுகளை இரத்தமாக மாற்றினார். நீரில்லாதபடி ஓடைகளை இரத்த வெள்ளமாக்கினார்.
ECTA   அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்; எனவே, தங்கள் ஓடைகளினின்று அவர்களால் நீர் பருக இயலவில்லை.