Bible Language

Psalms 78:71 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
IRVTA   கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை,
தம்முடைய மக்களாகிய யாக்கோபையும்
தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக,
அழைத்துக்கொண்டுவந்தார்.
ERVTA   தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அவ் வேலையிலிருந்து அகற்றினார். தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார். தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார்.
RCTA   கறவல் ஆடுகளின் பின் திரிந்த அவரை அழைத்துக் கொண்டார்: தம் மக்களான யாக்கோபின் இனத்தாரை, தம் உரிமைச் சொத்தான இஸ்ராயேலை மேய்க்கச் செய்தார்.
ECTA   இறைவன் தம் மக்களான யாக்கோபை, தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை, பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய தாவீது மேய்க்குமாறு செய்தார்.