Versions
TOV லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
IRVTA லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
ERVTA கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் மகன்கள்.
RCTA லேவியின் புதல்வர் கெர்சோன், காத், மெராரி என்பவர்களே.
ECTA லேவியின் புதல்வர்; கேர்சோம், கோகாத்து, மெராரி,