Bible Language

1 Kings 13:7 (RV) Revised Version

Versions

TOV   அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
ERVTA   அரசனும் தேவமனிதனிடம், "என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்" என்றான்.