Bible Language

1 Kings 2:16 (RV) Revised Version

Versions

TOV   இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
IRVTA   இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
ERVTA   இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்" என்றான். பத்சேபாள், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
RCTA   அதை நீர் எனக்கு மறுக்கக் கூடாது" என்றான். அதற்கு அவள், "அது என்ன?" என்றாள்.
ECTA   அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும் உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது" என்றான்.