Bible Language

1 Samuel 20:40 (RV) Revised Version

Versions

TOV   அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
ERVTA   யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, "நகரத்திற்குத் திரும்பிப் போ" என்று அனுப்பினான்.