Bible Language

1 Samuel 22:16 (RV) Revised Version

Versions

TOV   ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.
IRVTA   ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன்னுடைய தகப்பன் வீட்டார்கள் அனைவரும் நிச்சயமாக சாகவேண்டும் என்றான்.
ERVTA   ஆனால் அரசனோ, "அகிமெலேக்கே, நீயும் உனது உறவினர்களும் மரிக்க வேண்டும்!" என்றான்.
RCTA   அரசரோ, "அக்கிமெலேக்கே, நீயும் உன் தந்தை வீட்டாரும் சாகவே சாவீர்கள்" என்று சொன்னார்.
ECTA   அரசர் அவரிடம் "அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்" என்றார்.