Bible Language

2 Chronicles 10:12 (RV) Revised Version

Versions

TOV   மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
ERVTA   மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகொபெயாம் "மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்" என்று அவர்களிடம் சொல்லி இருந்தான்.