Bible Language

2 Peter 3:1 (RV) Revised Version

Versions

TOV   பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
IRVTA   {கர்த்தருடைய நாள்} PS பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
ERVTA   எனது நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் நிருபம் இது. உங்கள் நேர்மையான மனங்கள் சிலவற்றை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் நான் உங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினேன்.
RCTA   அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இது இரண்டாம் முறை. உங்கள் உள்ளத்தில் புனித கருத்துகள் எழச்செய்யும்படி, இவ்விரு கடிதங்ளிலும் இவையெல்லாம் நினைவுறுத்துகிறேன்.
ECTA   அன்பார்ந்தவர்களே, இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுவது இரண்டாம் திருமுகம். இத்திருமுகங்கள் வழியாக ஒருசிலவற்றை நினைவுறுத்தி, உங்கள் நேர்மையான மனத்தைத் தூண்டி எழுப்புகிறேன்.