Bible Language

Amos 8:2 (RV) Revised Version

Versions

TOV   அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
ERVTA   "ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?" என்று என்னிடம் கேட்டார்" நான், "ஒரு கோடைக்கனியுள்ள கூடை" என்றேன். பிறகு கர்த்தர் என்னிடம், "எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன்.