Bible Language

Isaiah 64 (RV) Revised Version

Versions

TOV   ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
ERVTA   நீர் வானங்களைக் கிழித்து திறந்து பூமிக்கு இறங்கிவந்தால், பிறகு எல்லாம் மாறும். உமக்கு முன்னால் மலைகள் உருகிப்போகும்.