Versions
TOV நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
IRVTA நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ?
ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
ERVTA This verse may not be a part of this translation
RCTA உம்மிடம் எவனாவது பேசத் துணிந்தால், அது உம் மனத்தைப் புண்படுத்துமோ? ஆயினும் யார்தான் பேசாமல் இருக்கமுடியும்?
ECTA "ஒன்று சொன்னால் உமக்குப் பொறுக்குமோ? சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?