Bible Language

Job 8:5 (RV) Revised Version

Versions

TOV   நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,
IRVTA   நீர் தேவனை ஏற்கனவே தேடி,
சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து,
ERVTA   ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும்.
RCTA   ஆனால் நீர் கடவுளைத் தேடி, எல்லாம் வல்லவரைப் பார்த்து மன்றாடினால்,
ECTA   ஆனால், நீர் இறைவனை ஆர்வத்துடன் நாடினால், எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,