Bible Language
Psalms 12
(RV)
Revised Version
Versions
TOV
இரட்சியும்
கர்த்தாவே,
பக்தியுள்ளவன்
அற்றுப்போகிறான்;
உண்மையுள்ளவர்கள்
மனுபுத்திரரில்
இல்லை.
ERVTA
கர்த்தாவே,
என்னைக்
காப்பாற்றும்.
நல்லோர்
மடிந்துபோயினர்.
பூமியிலுள்ள
ஜனங்களிடையே
உண்மையான
நம்பிக்கையுள்ளோர்
எவருமில்லை.