Bible Language

Zechariah 2:2 (RV) Revised Version

Versions

TOV   நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.
ERVTA   நான் அவனிடம், "எங்கே போய்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன். அவன் என்னிடம், "நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்" என்றான்.