Bible Language

Acts 17:3 (RV) Revised Version

Versions

TOV   கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
ERVTA   வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார் என்றான். அவர்களில் சிலர் ஒப்புக் கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள்.