Bible Language

Acts 23:5 (RV) Revised Version

Versions

TOV   அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
ERVTA   பவுல், சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ԅஉன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது என்று எழுதப்பட்டள்ளது என்றான்.