Bible Language

Acts 8:28 (RV) Revised Version

Versions

TOV   ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
ERVTA   இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக் கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக் கொண்டிருந்தான்.