Bible Language

Ecclesiastes 4:13 (RV) Revised Version

Versions

TOV   இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.
IRVTA   {முன்னேற்றமும் மாயையே} PS இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன்.
ERVTA   ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள அரசனைவிடச் சிறந்தவன். முதிய அரசன் எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான்.
RCTA   எதிர்காலத்துக் காரியங்களை முன்னாலே யோசிக்காத கிழவனும் மூடனுமாகிய அரசனைக் காட்டிலும் ஏழையும் ஞானமுமுள்ள இளைஞனே தாவிளை.
ECTA   வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன்.