Bible Language

Ezekiel 13:15 (RV) Revised Version

Versions

TOV   இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை.
ERVTA   நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; "சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’