Bible Language

Genesis 20:3 (RV) Revised Version

Versions

TOV   தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
ERVTA   ஆனால் இரவில் தேவன் அபிமெலேக்கின் கனவிலே பேசி, "நீ மரித்து போவாய். நீ கைப்பற்றிய பெண் திருமணமானவள்" என்றார்.