Bible Language

Hebrews 6:11 (RV) Revised Version

Versions

TOV   நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
ERVTA   நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிற இரட்சிப்பை அடையும் பொருட்டு உங்கள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும்.