Bible Language

Jeremiah 12:7 (RV) Revised Version

Versions

TOV   நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
ERVTA   "நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன். நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன். நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.