Versions
TOV தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
IRVTA தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.
ERVTA யூதாவின் நாடே! கர்த்தருடைய செய்தியைக் கேள்:
RCTA நாடே! நாடே! நாடே! ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
ECTA நாடே! நாடே! நாடே! ஆண்டவரின் வாக்கைக் கேள்.