Bible Language

Job 15:16 (RV) Revised Version

Versions

TOV   அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
ERVTA   மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.