Bible Language

Job 2 (RV) Revised Version

Versions

TOV   பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
IRVTA   {யோபுவுக்கு வந்த இரண்டாம் சோதனை} PS பின்னொருநாளிலே தேவபுத்திரர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றான்.
ERVTA   மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான்.
RCTA   இன்னொரு நாள் வானவர்கள் ஆண்டவரின் முன்னிலையில் வந்த நின்ற போது, அவர்களோடு சாத்தானும் வந்து ஆண்டவரின் முன்னிலையில் நின்றான்.
ECTA   ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.