Bible Language

Job 2:5 (RV) Revised Version

Versions

TOV   ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
IRVTA   ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான்.
ERVTA   அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!" என்றான்.
RCTA   ஆனால் நீர் உம் கையை ஓங்கி, அவன் எலும்பையும் சதையையும் தொடுவீராயின், அந்நொடியிலேயே அவன் உமது முகத்தின் முன்பே உம்மைப் பழித்துரைக்கிறானா இல்லையா என்று பாரும்" என்றான்.
ECTA   உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி" என்றான்.