Bible Language

Job 5:11 (RV) Revised Version

Versions

TOV   அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
IRVTA   அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து,
வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
ERVTA   எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார், அவர் துயரமுள்ளவனை மகிழ்ச்சியாக்குகிறார்.
RCTA   தாழ்ந்தவர்களை மேன்மையில் வைக்கிறவர் அவர், அழுகிறவர்களை நன்னிலைக்கு உயர்த்துகிறவர் அவர்.
ECTA   அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்; அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.