Bible Language

Leviticus 13:29 (RV) Revised Version

Versions

TOV   புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
IRVTA   “ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
ERVTA   "ஒருவனுக்குத் தலையில் அல்லது தாடியில் எரிச்சல் உண்டாகலாம்.
RCTA   ஓர் ஆடவனுக்கோ பெண்ணுக்கோ தலையிலேயாவது நாடியிலேயாவது தொழுநோய் காணப்பட்டால், குரு அதைப் பரிசோதிக்க வேண்டும்.
ECTA   ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையிலோ தாடையிலோ, நோய் ஏற்பட்டால்