Bible Language

Luke 4:43 (RV) Revised Version

Versions

TOV   அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
ERVTA   ஆனால் இயேசு அவர்களை நோக்கி, தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் வேறு நகரங்களிலும் சொல்ல வேண்டும். அதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்றார்.