Bible Language

Luke 5:13 (RV) Revised Version

Versions

TOV   அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
ERVTA   இயேசு, நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக! என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது.