Bible Language

Mark 10:28 (RV) Revised Version

Versions

TOV   அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
ERVTA   பேதுரு இயேசுவைப்பார்த்து, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்றான்.