Bible Language

Mark 9:21 (RV) Revised Version

Versions

TOV   அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;
ERVTA   இயேசு அப்பையனின் தந்தையிடம், எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது? என்று கேட்டார். அதற்கு அவன் தந்தை, அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது.