Bible Language

Numbers 26:58 (RV) Revised Version

Versions

TOV   லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
ERVTA   லிப்னீயரின் குடும்பம், எப்ரோனியரின் குடும்பம், மகலியரின் குடும்பம், மூசியரின் குடும்பம், கோராகியரின் குடும்பம் ஆகியவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள். அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன்