Bible Language

1 Chronicles 8:13 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
IRVTA   பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
RCTA   காத்தின் குடிகளை முறியடித்து, ஆயியாலோனில் குடியிருந்த மக்களுக்குத் தலைவர்களாய் இருந்து வந்த பாரியா, சாமா, ஆகியோராவர்.
ECTA   பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.