Bible Language

1 Kings 20:18 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.
IRVTA   அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான்.
ERVTA   அதற்கு அவன், "அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான்.
RCTA   அப்போது அவன், "அவர்கள் சமாதானம் நாடி வந்திருந்தாலும் சரி, போரிட வந்திருந்தாலும் சரி, அவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான்.
ECTA   அப்போது மன்னன், "அவர்கள் சமாதான நோக்கில் வந்திருந்தாலும், போரிடும் நோக்கில் வந்திருந்தாலும், அவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான்.