Bible Language

1 Samuel 30:4 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
IRVTA   அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள்.
ERVTA   அவர்கள் இதனைக் கண்டு கதறி அழுதனர். மீறி அழுது அழ முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தனர்.
RCTA   எனவே தாவீதும் அவனுடனிருந்த மக்களும் அழக் கண்ணீர் அற்றுப் போகும் வரை ஓலமிட்டு அழுதனர்.
ECTA   அப்பொழுது தாவீதும் அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.