Bible Language

1 Timothy 1:7 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
IRVTA   தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
ERVTA   அந்த மக்கள் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தாம் என்ன சொல்கிறோம் என்பது தெரியவில்லை. அதோடு தாம் உறுதியாகச் சொல்கின்றவற்றைப் பற்றியும் புரிந்து கொள்ளவில்லை.
RCTA   தாங்கள் பேசுவது இன்னதென்று தாங்களே அறியாதிருப்பினும், தாங்கள் அழுத்தமாகக் கூறுவது தங்களுக்கே புரியாதிருப்பினும், அவர்கள் சட்ட வல்லுநராயிருக்க விரும்புகின்றனர்.
ECTA   அவர்கள் திருச்சட்ட போதகர்களாக இருக்க விரும்புகின்றனர். தாங்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும், எவற்றை வலியுறுத்துகின்றார்கள் என்பதையும் அறியாமல் இருக்கின்றார்கள்.