Bible Language

2 Samuel 6:22 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
IRVTA   இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான்.
ERVTA   இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!" என்றான்.
RCTA   நான் அதை விட இன்னும் கடையனும், என் கண்களுக்குத் தாழ்ந்தவனும் ஆவேன்; ஆயினும் நீ சொன்ன பணிப் பெண்களுக்கு முன் நான் மாட்சி பெற்றவனாய் விளங்குவேன்" என்று பதில் சொன்னார்.
ECTA   நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்; என் கண்முன் என்னைத் தாழ்திக் கொள்வேன்; நீ குறிப்பிட்ட பணிப்பெண்களுக்கு முன்பாக நான் பெருமை அடைவேன்" என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.