Bible Language

2 Samuel 3:11 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதினால், அப்புறம் ஒரு மறுமொழியும் அவனுக்குச் சொல்லாதிருந்தான்.
IRVTA   அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதால், அதன்பின்பு ஒரு பதிலும் அவனுக்குச் சொல்லாமலிருந்தான். PEPS
ERVTA   இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போ சேத் மிகவும் பயந்தான்.
RCTA   இசுபோசேத் அப்நேருக்கு அஞ்சியதால் மறுமொழி ஒன்றும் சொல்லக் கூடாதவனாய் இருந்தான்.
ECTA   இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதால் மறுமொழி எதுவும் பேசவில்லை.