Bible Language

2 Samuel 7:20 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
IRVTA   இனி தாவீது உம்மிடம் சொல்லவேண்டியது என்ன? யெகோவாவாகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
ERVTA   நான் எவ்வாறு தொடர்ந்து உம்மோடு பேச முடியும்? கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது ஊழியன் என்பதை அறிவீர்.
RCTA   இன்னும் தாவீது உம்மிடம் சொல்லக் கூடியது வேறு என்ன? ஆண்டவராகிய கடவுளே, உம் அடியானை நீர் அறிவீர் அன்றோ?
ECTA   தாவீது மேலும் உன்னிடம் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.