Bible Language

Ecclesiastes 3:9 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
IRVTA   வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு
அதினால் பலன் என்ன?
ERVTA   ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா?
RCTA   வருந்தி உழைப்பதனால் மனிதனுக்குப் பயன் என்ன?
ECTA   வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?