Bible Language

Ezekiel 20:10 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்தில் அழைத்துவந்து,
IRVTA   ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்தில் அழைத்துவந்து,
ERVTA   நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன்.
RCTA   ஆகவே நாம் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்து, பாலைநிலத்திற்குக் கூட்டி வந்தோம்.
ECTA   ஆக, நான் அவர்களை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்து, பாலைநிலத்துக்குக் கூட்டி வந்து,